மக்கள் கணக்கெடுப்பு, பேரிடர் நிவாரணப் பணிகள், தேர்தல் போன்ற பணிகளுக்கு ஆசிரியர்களை பயன்படுத்தலாம்.
இது தவிர வேறு எவ்வித நிர்வாக ரீதியான பணிகளுக்கும் ஆசிரியர்களை பயன்படுத்தக் கூடாது.
மீறினால் சம்பந்தப்பட்ட பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படுமென C.B.S.E. எச்சரித்துள்ளது.
No comments:
Post a Comment