Monday, September 19, 2016

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் லஞ்சமா? புகார் செய்யலாம்!

கல்வி உதவித்தொகை, பள்ளி அங்கீகாரத்திற்கு லஞ்சம் கேட்டால், உடனே புகார் செய்ய வேண்டும் என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.

இதுகுறித்துசி.பி.எஸ்..,கூறியுள்ளதாவது:சி.பி.எஸ்.., பாடத்திட்டத்தில்பள்ளிகளுக்குஆன்லைன் மூலம் மட்டுமேஅங்கீகாரம் வழங்கப்படுகிறதுஇந்த இணைப்பைபெறஇடைத்தரகர்களை அணுக வேண்டாம்.
மாணவர் கல்வி உதவித்தொகை வழங்கவும்,அங்கீகாரம் வழங்கவும் யாராவது லஞ்சம்கேட்டால்உடனே புகார் செய்ய வேண்டும்.இதுகுறித்த புகார்களைசி.பி.எஸ்.., தலைவருக்கு,chmn-cbse@nic.in என்ற  - மெயில் முகவரிக்கும்,தலைமை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிக்குsrana.cbse@gmail.com என்ற முகவரிக்கும் அனுப்பலாம்.இவ்வாறு வாரியம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment