Wednesday, March 1, 2017

பள்ளிக்கூட வாகனங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தவேண்டும் பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ. சுற்றறிக்கை

பள்ளிக்கூட வாகனங்களில் சி.சி.டி.விகேமரா பொருத்தவேண்டும் பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.சுற்றறிக்கை | பள்ளிக்கூட வாகனங்களில் மாணவர்கள் பாதுகாப்புக்காக சி.சி.டி.விகேமராபொருத்தவேண்டும் என்று சி.பி.எஸ்.வாரியம் சுற்றறிக்கை விடுத்துள்ளது
சி.சி.டி.விகேமராசமீபத்தில் வட மாநிலத்தில் பள்ளிக்கூட வாகனம் சென்ற பஸ் விபத்துக்குள்ளாகி பல மாணவர்கள்உயிரிழந்தனர்இதையொட்டி சி.பி.எஸ்.என்ற மத்திய கல்வி வாரியம் இந்தியாவில் உள்ளஅனைத்து சி.பி.எஸ்.பள்ளிகள் மற்றும் உரிமையாளர்கள் ஆகியோருக்கு சுற்றறிக்கைவிடுத்துள்ளதுஅதில் கூறியிருப்பதாவது:- * மாணவர்களை ஏற்றி செல்லும் பஸ் உள்ளிட்டபள்ளிக்கூட வாகனங்களில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி சி.சி.டி.விகேமரா கட்டாயம் பொருத்திஅந்த கேமரா எந்த நேரமும் செயல்படவேண்டும். * பள்ளிக்கூட வாகனங்கள் அனைத்தும் மஞ்சள்நிறத்தில் பெயிண்ட் அடித்துபள்ளிவாகனம் என்று பஸ்சின் முன்னும்பின்னும் பார்த்த உடன்பளிச்சென்று தெரியும் படி எழுத வேண்டும். * பஸ்சின் கதவுகள் சரியாக மூடும்படி இருக்கவேண்டும்ஜி.பி.எஸ்கருவி * பஸ் எங்கு செல்கிறது என்பதை கண்காணிக்க ஜி.பி.எஸ்கருவி பொருத்துதல். * மாணவர்களுக்கு இருக்கைகள் பாதுகாப்பான முறையில் அமைத்தல். * பஸ்களில் தீ அணைப்புகருவிகள் 2 இருப்பதை பள்ளி நிர்வாகம் உறுதி செய்தல். * மணிக்கு 40 கிலோ மீட்டருக்கு அதிகமாகபஸ்கள் செல்லாத வகையில் அதற்கான கருவி பொருத்தவேண்டும்கதவுகள் * அவசர நேரத்தில்வெளியே மாணவர்கள் வருவதற்கு அதற்கான கதவுகள் அமைக்கவேண்டும். * பஸ்சுக்காக பள்ளிநிர்வாகம் தனி செல்போன் வைக்கவேண்டும்அந்த போனில் அவசர காலத்தில் பஸ்சின் டிரைவர்அல்லது கண்டக்டர் தொடர்பு கொள்ளவேண்டும். * பஸ்சில் அவசர கால உதவி பெட்டி அவசியம்தேவை. * மாணவர்கள் அவர்களின் புத்தக பைகளை பாதுகாப்பாக பஸ்சில் வைக்க சரியான இடம்ஒதுக்குதல்இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment