Monday, October 31, 2016

பள்ளி வேன்களில் பாதுகாப்பு பணிக்கு ஆசிரியை கூடாது: சி.பி.எஸ்.இ., அறிவிப்பு

புதுடில்லி : 'பள்ளி வேன்களில் அழைத்து வரப்படும் மாணவர்களின் பாதுகாப்பு பணிக்காக, ஆசிரியைகளை பயன்படுத்தக் கூடாது' என, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய கல்வி வாரியம் அறிவித்துள்ளது.

Friday, October 28, 2016

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு இரட்டை தேர்வு முறை ரத்து

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்புக்கு நடத்தப்படும், இரட்டை தேர்வு முறை ரத்து செய்யப்படுகிறது.

Monday, October 24, 2016

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்புக்கு மீண்டும் பொதுத்தேர்வு?

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பொதுத்தேர்வு முறையை கொண்டு வர மத்திய அரசு பரிசீலித்து வருகிறது

Sunday, October 16, 2016

இரண்டு நாட்களில் ’நெட்’ தேர்வு ’ரிசல்ட்’

கல்லுாரி பேராசிரியர் பணிக்கானநெட் தகுதித் தேர்வு முடிவுஇரு நாட்களில் வெளியாக உள்ளது. 

Thursday, October 13, 2016

’நெட்’ தகுதி தேர்வு; சி.பி.எஸ்.இ., அறிவிப்பு

நெட் தகுதி தேர்வுக்கு, 2017 ஜன., 22ம் தேதி நடக்கவுள்ளது. இதற்குவரும், 17ம் தேதி முதல் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம் எனசி.பி.எஸ்.இ.கல்வி வாரியம் அறிவித்துள்ளது.

Wednesday, October 5, 2016

கல்வி கட்டணம் : சி.பி.எஸ்.இ., உத்தரவு

'சி.பி.எஸ்.இ., பள்ளிகள் அனைத்தும், கல்வி கட்டண விபரங்களை, அக்., 31க்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும்' என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது

சி.பி.எஸ்.இ., வாரியம் :பெற்றோருக்கு எச்சரிக்கை

'பள்ளிகளில், 'சீட்' வாங்கித் தருவதாக கூறி பணம் வசூலிப்பவர்களிடம் ஏமாற வேண்டாம்' என, சி.பி.எஸ்.இ., கல்வி வாரியம் எச்சரித்துள்ளது.

Friday, September 30, 2016

சட்டத்தை மதிக்காத சி.பி.எஸ்.இ., பள்ளிகள்

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், கட்டாய கல்வி சட்டப்படி, மாணவர் சேர்க்கை நடக்கவில்லை என, தெரியவந்துள்ளது. இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, அனைத்து தனியார் பள்ளிகளிலும், 25 சதவீத சேர்க்கை நடக்க வேண்டும்.

’சி.பி.எஸ்.இ., ரிசல்ட்’ தாமதம்; உயர் கல்வி சேர்வதில் சிக்கல்

மத்திய இடைநிலை கல்வி வாரியமானசி.பி.எஸ்.இ.,யின், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தாமதம் ஆவதால்உயர் கல்விக்கு செல்ல முடியாமல்மாணவர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

Friday, September 23, 2016

புத்தகப் பையால் ஆபத்து; சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை!

மாணவர்கள் தோளில் தொங்கும்படி, புத்தகப் பைகளை கொண்டு சென்றால், முதுகு பகுதியில் பாதிப்பு ஏற்படும் என, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., எச்சரித்துள்ளது

Monday, September 19, 2016

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் லஞ்சமா? புகார் செய்யலாம்!

கல்வி உதவித்தொகை, பள்ளி அங்கீகாரத்திற்கு லஞ்சம் கேட்டால், உடனே புகார் செய்ய வேண்டும் என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.

Wednesday, September 14, 2016

1-வது, 2-வது வகுப்பு மாணவர்கள் புத்தகப்பை கொண்டுவரக்கூடாது; பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ. நிர்வாகம் சுற்றறிக்கை.


சி.பி.எஸ்.இ. 1-வது மற்றும் 2-வது வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்றும், புத்தகப்பை கொண்டுவரக்கூடாது என்றும் பள்ளிகளுக்கு சி.பி.எஸ்இ. கல்வி வாரியம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.சி.பி.எஸ்.இ. கல்வி வாரியம் அனைத்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

Wednesday, August 24, 2016

3 ஆசிரியர்களுக்கு சி.பி.எஸ்.இ., நல்லாசிரியர் விருது

தமிழகத்தில்மூன்று தனியார் பள்ளி ஆசிரியர்கள் உட்பட, 34 பேருக்குசி.பி.எஸ்.இ.நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

Wednesday, August 17, 2016

கணித வினாத்தாள் சி.பி.எஸ்.இ., மாற்றம்!

 சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 2 கணித வினாத்தாள் மாற்றப்பட்டுள்ளது.

Tuesday, August 9, 2016

நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் அமலாகாது!

சி.பி.எஸ்.இ., மற்றும் மாநில கல்வி வாரிய படிப்புகளுக்கு, ஒரே மாதிரியான பாட முறைகளை அறிமுகம் செய்யும் திட்டம் அரசிடம் இல்லை என, லோக்சபாவில் நேற்று தெரிவிக்கப்பட்டது.

Wednesday, June 29, 2016

சி.பி.எஸ்.இ., அங்கீகாரம் ஜூன் 30 கடைசி நாள்

மத்திய இடைநிலை பாடத்திட்ட வாரியமான சி.பி.எஸ்.இ.,யின் அங்கீகாரம் பெறுவதற்கு, பள்ளிகள் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, நாளையுடன் முடிகிறது.

Tuesday, June 7, 2016

சி.பி.எஸ்.இ.,க்கு மாற விரும்பும் பள்ளிகளுக்கு என்.ஓ.சி., நிறுத்தம்

மெட்ரிக் பள்ளிகளில் இருந்து, சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்துக்கு மாற விண்ணப்பித்த, 500 பள்ளிகளுக்கு தடையில்லா சான்று வழங்குவதை, தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ளது.

Sunday, May 22, 2016

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு; நவோதயா பள்ளிகள் சாதனை

மத்திய இடைநிலை கல்வி வாரியமானசி.பி.எஸ்.இ.பிளஸ் 2 தேர்வு முடிவில்தேர்ச்சி சதவீதத்தில் நவோதயா பள்ளிகள் முதலிடத்திலும்,தனியார் பள்ளிகள் கடைசி இடத்திலும்

Friday, May 20, 2016

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 முடிவு இன்று வெளியீடு

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள், இன்று வெளியாகும் என தெரிகிறது.

Saturday, May 7, 2016

ஐ.சி.எஸ்.இ., தேர்வு முடிவுகள் 100 சதவீத தேர்ச்சி

கோவை மாவட்டத்தில்ஐ.சி.எஸ்.இ.பாடத்திட்டத்தின் கீழ் தேர்வில் பங்கேற்ற பள்ளிகள் நடப்பு கல்வியாண்டில், 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது.