Tuesday, November 28, 2017

நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க பள்ளிகளில்,'ஆன்லைன்' வசதி

பிளஸ் 2 மாணவர்கள், உயர்கல்விக்கான நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க, அரசு பள்ளிகளில், இலவச, 'இ - சேவை' வசதி செய்து தர, தமிழக அரசுக்கு கோரிக்கை எழுந்துள்ளது.

Thursday, November 2, 2017

சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் தேசிய : மதுரையில் துவக்கம்

மதுரையில் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சார்பில் 23வது தேசிய சகோதயா மாநாடு  (நவ.,2) துவங்குகிறது.இதுகுறித்து மாநாட்டு தலைவர் அருணா விஸ்வேஸ்வரன்(முதல்வர், அத்யப்பனா பள்ளி, மதுரை), செயலாளர் ஹம்ச பிரியா (முதல்வர், மகாத்மா பள்ளி, மதுரை) கூறியதாவது: 

Friday, October 20, 2017

நெட்' தேர்வு: ஹால் டிக்கெட்!!!

பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி.,யின், 'நெட்' தகுதி தேர்வுக்கு, ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

Friday, September 15, 2017

‛அங்கீகாரம் ரத்து’; பள்ளி நிர்வாகங்களுக்கு சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை

’பள்ளி வளாகத்திற்குள் மாணவர்கள் துன்புறுத்தப்பட்டால், சம்பந்தப்பட்ட பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்’ என, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., எச்சரித்துள்ளது.

2.4 கோடி புத்தகங்களுக்கு முன்பதிவு

சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான பாடப் புத்தகங்களை, என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் தயாரித்து வருகிறது. 

Thursday, August 24, 2017

'நெட்' தகுதி தேர்வுக்கு ஆதார் எண் கட்டாயம்

'பேராசிரியர் பணிக்கான, நெட் தகுதி தேர்வுக்கு, ஆதார் எண்ணை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்' என, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

Sunday, July 30, 2017

என்சிஇஆர்டி புத்தகங்களையே வாங்க வேண்டும் என்ற மத்திய கல்வி வாரியத்தின் உத்தரவுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் தடை

கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில்(என்சிஇஆர்டி) மற்றும் மத்திய கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஆகியவற்றைக் தவிர்த்து தனியார் வெளியீட்டாளர்களால் தயாரிக்கப்படும் விலையுயர்ந்த பாடப்புத்தகங்களை வாங்கச்சொல்லி மாணவர்களைக் கட்டாய படுத்தக்கூடாது என்று சிபிஎஸ்இ கடந்த ஏப்ரல் மாதம் அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது.

Saturday, June 3, 2017

சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை

”சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், கல்வி கட்டணங்கள் குறித்த விபரங்களை அளிக்க பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Wednesday, April 26, 2017

’கிரேஸ்’ மார்க் கிடையாது; உடனே ரத்து செய்ய மத்திய அரசு உத்தரவு

தமிழக தேர்வுத்துறை மற்றும் சி.பி.எஸ்.இ., உட்பட, 32 பாட வாரியங்களில், பொது தேர்வுக்கான கருணை மதிப்பெண் முறையை, உடனே ரத்து செய்யும்படி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Tuesday, April 25, 2017

சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு மவுசு!

’நீட்’ நுழைவுத் தேர்வு கட்டாயமாகி உள்ளதால், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது

Sunday, April 16, 2017

தனியார் பாட புத்தகங்கள்; சி.பி.எஸ்.இ., திடீர் தடை

தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என, தங்களின் இணைப்பில் உள்ள பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது.

Wednesday, April 12, 2017

CBSE உட்பட அனைத்து வகை பள்ளிகளிலும் பிளஸ் டூ வரை மலையாளம் கட்டாயம்: கேரள அரசு அவசர சட்டம்.

சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ உள்ளிட்ட பாடத் திட்டங்களை கற்றுக்கொடுக்கும் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளிலும் பிளஸ் டூ வரை மலையாளப் பாடம் கட்டாயம் என கேரள அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது.

Sunday, April 9, 2017

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் ஒரே மதிப்பீட்டு முறை!

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், வரும் கல்வியாண்டிலிருந்து, ஒன்பதாம் வகுப்பு வரை, நாடு முழுவதும் ஒரே மதிப்பீட்டு முறை அறிமுகமாகிறது.

Monday, March 20, 2017

10ம் வகுப்பு மொழி பாடத்தில் மாற்றமில்லை

’சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 10ம் வகுப்புக்கு, தொழிற்கல்வி கட்டாயம் என்றாலும், மொழி பாடங்களில் மாற்றம் இல்லை’ என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, March 11, 2017

41 பாடங்களை கைவிட சி.பி.எஸ்.இ., முடிவு

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 41 பாடங்கள், வரும் கல்வி ஆண்டில் கைவிடப்படுகின்றன.

அடுத்த ஆண்டு முதல் அமல் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வில் தொழிற்கல்வி கட்டாய பாடம்: 6 பாடமாக உயர்வு

புதுடெல்லி : சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதும் 10ம் வகுப்பு மாணவர்கள் அடுத்த ஆண்டு முதல் 6 பாடங்களில் எழுத வேண்டும்.

Thursday, March 9, 2017

CBSE - 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் தொடங்கியது.

 சி.பி.எஸ்.இ நடத்தும் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் தொடங்கியது.

Wednesday, March 1, 2017

பள்ளிக்கூட வாகனங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தவேண்டும் பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ. சுற்றறிக்கை

பள்ளிக்கூட வாகனங்களில் சி.சி.டி.விகேமரா பொருத்தவேண்டும் பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.சுற்றறிக்கை | பள்ளிக்கூட வாகனங்களில் மாணவர்கள் பாதுகாப்புக்காக சி.சி.டி.விகேமராபொருத்தவேண்டும் என்று சி.பி.எஸ்.வாரியம் சுற்றறிக்கை விடுத்துள்ளது

Monday, February 27, 2017

சி.பி.எஸ்.இ., புத்தகம் வாங்க கூடுதல் அவகாசம்

தேசிய கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்களை வாங்குவதற்கான கால அவகாசம், பிப்., 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு : சாக்லேட் எடுத்து வர அனுமதி

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,க்கான, பிளஸ் 2 பொதுத் தேர்வில், மாணவர்கள் தேர்வறைக்குள் சாக்லேட் எடுத்துச் செல்லலாம்.

Friday, February 17, 2017

என்சிஇஆர்டி புத்தகத்தை மட்டும் பயன்படுத்த சிபிஎஸ்இ.க்கு உத்தரவு

புதுடெல்லி: தரமான பாடத் திட்டங்களை தரும் வகையில் என்சிஇஆர்டி புத்தகங்களை மட்டும் வரும் கல்வியாண்டில் பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Sunday, February 5, 2017

பார்த்து எழுதும் தேர்வு சி.பி.எஸ்.இ., தடை

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், புத்தகத்தை பார்த்து எழுதும் தேர்வை ரத்து செய்ய, நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளது.