Sunday, October 21, 2018

சி.பி.எஸ்.இ., அங்கீகார விதிமுறைகள் மாற்றம்! மாநில அரசுகளுக்கு கிடைத்தது அதிகாரம்

சி.பி.எஸ்.இ., பள்ளிகள் அங்கீகாரம் பெறும் வழிமுறைகளில், மாநில அரசுக்கு அதிக அதிகாரம் வழங்கி, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 'சி.பி.எஸ்.இ., பள்ளிகள் கல்வி கட்டணத்தை உறுதி அளித்த பின்பே, இணைப்பு வழங்கப் படும்' என, கிடுக்கிப்பிடி நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

Monday, October 1, 2018

1.5 கிலோவுக்கு மேல் புத்தக சுமை கூடாது? : மெட்ரிக் இயக்குனர் அதிரடி அறிவிப்பு!

மாணவர்களின் உடல் நலன் பாதிக்காத வகையில், புத்தக சுமையை எளிதாக்கும்படி,
பள்ளிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளன.

Wednesday, July 25, 2018

சிபிஎஸ்இ-ல் இருந்து மாநில திட்டத்துக்கு மாறும் மாணவர்கள் தமிழ் தேர்வை எழுத வேண்டியதில்லை - 2023 - 24 கல்வியாண்டு வரை விலக்கு தொடரும் தமிழக அரசு அரசாணை வெளியீடு

*சிபிஎஸ்இ உள்ளிட்ட வேறு பாட திட்டங்களில் இருந்து
, மாநில பாட திட்டத்தில் சேரும் மாணவர்களுக்கு தமிழ் தேர்வு எழுதுவதில் 2024 வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது*.

Monday, July 23, 2018

10ம் வகுப்பு மதிப்பெண் சலுகை ரத்து!

'சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, 2017ல் வழங்கப்பட்ட, தேர்ச்சி மதிப்பெண் சலுகை, இந்த ஆண்டு கிடையாது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, February 5, 2018

தேர்வு முறையில் பழைய நிலையே தொடரும்’: சி.பி.எஸ்.இ.,

தேர்வு முறையில் பழைய நிலையே தொடரும்’: சி.பி.எஸ்.இ.,
சி.பி.எஸ்.இ., எனப்படும்,

Thursday, January 25, 2018

ஜூலை 8ம் தேதி நெட் தேர்வு – CBSE

உதவிப் பேராசிரியர்களுக்கான தகுதி காண் தேர்வான நெட் தேர்வு ஜூலை 8ம் தேதியன்று நடைபெற உள்ளது.
இது தொடர்பாக சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிவிக்கையில், 2018ம் ஆண்டுக்கான நெட் தேர்வு ஜூலை 8ம் தேதி நடைபெறும் எனவும், தேர்வுக்கான விண்ணப்பங்கள் மார்ச் 6ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விநியோகிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேஆர்எப் எனப்படும் ஆய்வுப் படிப்பில் சேர்வதற்கான வயது வரம்பு 28லிருந்து 30 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நெட் தேர்வில் மூன்று தாள்கள் இருந்த நிலையில், தற்போது மூன்றாவது தாள் நீக்கப்பட்டு தேர்வு நேரமும் இரண்டு மணிநேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது எனவும் சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிவிக்கை தெரிவிக்கிறது.